பிளாஸ்டிக் அரிசி: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை! அரசு எச்சரிக்கை
சென்னை, வடமாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி பயன்பாட்டில் உள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி…