Month: June 2017

கிரிக்கெட் கோச்சுகளின் ஒப்பந்தக்காலம் 2 வருடங்கள்

டில்லி கிரிக்கெட் பயிற்சியாளர்களின் பதவியின் காலம் பற்றி நிர்ணயிக்க உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி பயிற்சியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தின் பேரில் பதவி அளிக்க…

ஆள் நான்தான்: பட் வாய்ஸ் என்னுதில்லே!: எம்.எல்.ஏ. சரவணனின் அடடே விளக்கம்

தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவால் சர்ச்சைக்குள்ளான மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், “ அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் குரல் என்னுடையது அல்ல. யாரோ…

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!

டில்லி, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ந்தேதி யுடன்…

தமிழகத்தில் 10 இடங்களில் ‘ஆயுஷ்’ மருத்துவமனை!

சென்னை, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசின் ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீஸ்ரீபத்…

மீண்டும்…  வருது புதிய 500 ரூபாய் நோட்டு!!

டில்லி: புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடப்போவதாக ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் 8 ஆம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை…

ராஜஸ்தான் கிராமத்துக்கு ட்ரம்ப் பெயர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தானிலுள்ள ஒரு கிராமத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் சூட்டப்படுகிறது. சுலப் இண்டெர்நேஷனல் என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரும் பிந்தேஷ்வர் பதக் ஆவார். ராஜஸ்தான்…

ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: இயக்குநர் வ.கவுதமனிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை விசாரணைக்காக மீண்டும் காவல்துறை அழைத்திருக்கிறது. இது குறித்து தெரிவித்த வ.கவுதமன், “ஜல்லிக்கட்டு போராட்டம் சம்மந்தமாக ஏற்கனவே மதுரை…

வீட்டுமனை பதிவு: அரசுக்கு எதிராக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வழக்கு!

சென்னை, அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்தும் தமிழக அரசின் புதிய விதிகளை எதிர்த்து ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலங்கள் பத்திரப்பதிவுக்கான வழிகாட்டு…

சேகர் ரெட்டியின் 50கிலோ தங்கம் முடக்கம்!

சென்னை, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் 14 கோடி மதிப்பிலான 50 கிலோ தங்கம் அமலாக்கத்துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரை…

அரசின் ஆவின் பாலில் புழுக்கள் வீடியோ: தனியார் நிறுவன ஆதரவாளர்கள் சதியா?

சென்னை: ஆவின் பாலில் புழுக்கள் இருப்பது போன்ற படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தனியார் பால் நிறுவன ஆதரவாளர்களின் வேலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.…