பாஸ்போர்ட் கட்டணம் 10 சதவிகிதம் குறைப்பு! சுஷ்மா
டில்லி, சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான பாஸ்போர்ட்டி கட்டணத்தில் 10 சதவிகிதம் குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ‘பாஸ்போர்ட் சேவா’ என்ற பாஸ்போர்ட் அதிகாரிகளுடனான…