Month: June 2017

நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ் சேர்க்கையா? : ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் . படிப்புக்கு மாணவர்களை சேர்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே சீரமைக்கப்பட்ட…

ஆயில் டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி “ பாகிஸ்தான்

ராவல்பிண்டி பாகிஸ்தானில் பழுதாகி நின்ற ஆயில் டேங்கர் லாரி வெடித்து, எண்ணெய் எடுக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். பாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற ஆயில் டேங்கர்…

அமெரிக்காவில் பிரதமர்  மோடி : ட்ரம்புடன் நாளை சந்திப்பு

வாஷிங்டன் அமெரிக்கா வந்து சேர்ந்த பிரதமர், அமெரிக்க அதிபரை சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் இன்று போர்ச்சுகல்…

அரசு அதிகாரிகளுக்கு நோ வசதி : உத்தரகாண்ட் உயர்நீதி மன்றம் உத்தரவு

நைனிடால் அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதி செய்துக் கொடுத்த பின் அரசு அதிகாரிகளுக்கு வசதி செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் உயர் நீதி மன்றம் கூறியுள்ளது. சமீபத்தில்…

கூகுள் மேப்ஸ் நம்பத்தகுந்தவை அல்லை : சர்வே ஆஃப் இந்தியா

டில்லி கூகுள் மேப்ஸ் துல்லியமானதாக இல்லாததால் நம்பத் தகுந்தவை அல்ல என சர்வேயர் ஜெனரல் சுவர்ண சுப்பாராவ் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார். சர்வே ஆஃப் இந்தியா நடத்திய…

மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி

லண்டன்: மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டி லீக் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. மகளிர் உலக கோப்பையில் இன்று மிதாலி ராஜ்…

மகாராஷ்டிராவில் விவசாயக் கடன் தள்ளுபடி!! தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு…

டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற கொசுக்களை அழிக்கும் புதிய வகைகொசுக்கள்: இலங்கை விஞ்ஞானிகள் அறிவிப்பு

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை அழிக்கும் புதிய வகை கொசுக்களை உருவாக்கியுள்ளதாக இலங்கை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை மருத்துவ நிபுணர் சாகரிகா சமரசிங்க…

பிரபல நடிகர் வீட்டில் 7 கோடி ரூபாய் பழைய நோட்டுகள்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரலமானவர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதி. இவர்கள் தங்கள் இரு மகள்களுடன் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசித்துவருகிறார்கள்.…

கர்ப்பிணிகளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு !! உ.பி. அரசு அறிவிப்பு

லக்னோ: கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கூறும் மருத்துவமனை அல்லது ஸ்கேன் மையங்களை கண்டுபிடிக்க உதவும் கர்ப்பிணிகளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு கொடுக்கும் திட்டத்தை…