Month: June 2017

பாராளுமன்றத்தில் 545 எம்.பி.க்களில், 5 எம்.பி.க்கள் மட்டுமே 100% வருகை!

டில்லி: கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தமுள்ள 545 எம்.பி.க்களில் வெறும் 5 எம்.பிக்கள் மட்டுமே 100 சதவிகித வருகையை பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.…

ஆவின் பால் கலப்படங்கள்: அமைச்சருக்கு பால் முகவர் கடிதம்

சென்னை, பாலில் கலப்படம் செய்வதாக பரபரப்பு புகார் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பால் முகவர் கடிதம் எழுதி உள்ளார். தான் அமைச்சர் பொறுப்பேற்ற உடனே பொதுமக்கள், பால்…

மாறுவேட எம்.எல்.ஏ. மீண்டும் எடப்பாடி அணியில் சேர்ந்தார்!

மதுரை, மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு, சென்னை கூவத்தூர் ரிசார்ட்ஸில் அடைத்து வைத்தபோது, இவரையும் அடைத்து வைத்தது. அங்கிருந்து…

என்டிடிவி பிரனாய்ராய் வீட்டில் சிபிஐ ரெய்டு!

டில்லி: பிரபல செய்தியாளர் என்டிடிவி பிரனாய் ராய் வீடுகளில் இன்று சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. என்.டி.டி.வி செய்தி நிறுவனத்தின், இணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவர்…

பயங்கரவாதத்துக்கு ஆதரவா? கத்தாருடன் 4 நாடுகள் உறவு முறிவு

கத்தார் .பஹ்ரைன், எகிப்து, சௌதி அரபியா, ஐக்கிய அரேபிய கூட்டமைப்பு ஆகிய நாடுகள் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து அந்நாட்டுடன் எல்லா உறவுகளையும்…

அய்யோ… தினகரனுக்கு இப்படி  ஒரு அதிர்ச்சி போஸ்டர்!

போஸ்டர் அடிப்பதில் அ.தி.மு.க.வினருக்கு இணை யாருமில்லை. ஜெயலலிதா உடல் நலமின்றி இருந்தபோது, “கல் நெஞ்ச காய்ச்சலே.. எங்கள் அம்மாவை சீண்டாதே” என்று ஜூரத்துக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்…

சசியை சந்திக்க, டிடிவி தினகரன் பெங்களூர் பயணம்!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க திகார் சிறையில் இருந்து விடுதலையான தினகரன் தற்போது பெங்களூர் சென்று கொண்டிருக்கிறார். இரட்டை…

தஞ்சை அருகே அறிவிக்கப்படாத எமர்ஜென்சி! மக்கள் கொதிப்பு

தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே திருவிடைமருதூர் அருகே உள்ள கிராமத்தில் ஓஎன்ஜி நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதிக்க முயற்சி செய்தனர். இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.…

பந்திப்போராவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் பந்திப்போரா மாவட்டத்தில் இன்று காலை சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. அதில் 4 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். பந்திப்போரா மாவட்டத்தில்…

பாகிஸ்தான் மூக்குடைப்பு: 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

பர்மிங்ஹாம், நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 164 ரன்னில் முடக்கி இந்தியா அபாரமாக வெற்றிபெற்றது. சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில்,…