டொயட்டோ தொழில்நுட்பத்துடன் கார் தயாரிப்பில் இறங்கும் சுசூகி
ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனங்களான சுசூகியும், டொயட்டோவும் இணைந்து கொள்முதல், பசுமை வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது. டொயட்டோ…