Month: February 2017

மகாராஷ்டிராவில் ஒப்பந்த தொழிலாளர் சட்ட திருத்தம்…. பாஜ அரசுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

மும்பை: ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தில் சீர் திருத்தம் கொண்டு வர மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் மேக் இன்…

தீ்ர்ப்பை எப்படியானாலும் இன்முகத்தோடு ஏற்போம்!: சசிகலா

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30க்கு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், சசிகலா, “தீர்ப்பு எப்படி…

ராஜாத்தி அம்மாள் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி

சென்னை: சென்னை சிஐடி காலனியில் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு மர்ம ஆசாமி ஒருவன் துப்பாக்கியுடன் இன்று நுழைந்தான்.…

சசிகலாவை ஒருபோதும் ஆதரிக்கவில்லை சு.சுவாமி

“அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்றெல்லாம் பேசி வந்தார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்…

பீட்டா விருதை திரும்ப ஒப்படைக்க கோரி நீதிபதி மீது வழக்கு……..உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. பீட்டா அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தான் இந்த…

கூவத்தூர்: எம்.எல்.ஏ.வுக்கு அடி, உதை?

சசிகலாவின் கண்காணிப்பில், கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருவரான செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் அடித்து உதைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில்,…

கேரளா கிறிஸ்தவ மாநாட்டில் பெண்கள் பங்கேற்க தடை…புது சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த ஆசிய கிறிஸ்தவ மாநாட்டில் பெண்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய கிறிஸ்தவ மாநாடு கேரளா மாநிலம்…

மாறுவேடத்தில் சசிகலாவிடமிருந்து தப்பினேன்!: எம்.எல்.ஏ. சரவணன் பேட்டி

சசிகலா தரப்பினரால் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் அடைத்துவைக்கப்பட்ட தான், மாறுவேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார். கடந்த சில…

சட்டவிரோத சினிமா டவுன்லோடு நிறுவனங்களை முடக்க பிரிட்டன் முடிவு

லண்டன்: இன்டர்நெட்டில் இருந்து சட்டவிரோதமாக சினிமாவை டவுன்லோடு செய்ய பயன்படும் ‘‘டோரன்ட்’’ வெப்சைட்களை விரைவில் முடக்க கூகுல், யாகூ, பிங் ஆகிய இணைய தேடுதல் நிறுவனங்கள் முடிவு…

தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக தேவாசீர்வாதம் மீண்டும் நியமனம்

சென்னை: தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உளவுத்துறைக்குத் திரும்பியுள்ளார். இவரை இந்த பதவியில் இருந்து மாற்றி…