Month: February 2017

நாசிக் நகரில் வெங்காய விளைச்சல் அமோகம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிகப்பு வெங்காய விளைச்சலுக்கு புகழ்பெற்றது. நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் 30 சதவீத வெங்காயம் நாசிக்கில் உற்பத்தியாகிறது. நிலையான விலை இல்லாத…

வீடு ஒப்படைக்காமல் இழுத்தடித்த யுனிடெக் நிறுவனத்துக்கு அபராதம்

டெல்லி: டெல்லியை சேர்ந்த யுனிடெக் என்ற கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. கடந்த 2010 ஆண்டு விஸ்தா என்ற திட்டத்தின் கீழ்…

பெங்களூர் சிறைச்சாலையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பர அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிலாவை, அவரது அக்காள் மகனும், அதிமுக துணைப்பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன்…

ஹிட்லர் பயன்படுத்திய போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்

வாஷிங்டன் : உலகையே அச்சுறுத்திய ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய தொலைபேசி ரூ. 1.62 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இந்த…

சசிகலா பினாமியான எடப்பாடியின் ஆட்சியை தூக்கி எறியவேண்டும்! : மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: “ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை மட்டுமே வெளியிட்டு வந்தனர். சரியான தகவல்களை அளிக்கவே இல்லை.…

மாசு கட்டுப்பாட்டில் இந்தியாவை மிஞ்சுகிறது சீனா

டெல்லி: பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், சீனாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் காற்று மாசு ஏற்படுவதிலும் இரு நாடுகளும் முன்னிலையில் உள்ளது. 2000ம்…

ஐ.பி.எல் ஏலத்தில் ஆப்கன் வீரர்கள்….ரஷீத் கான் ரூ. 4 கோடி, நபி ரூ.30 லட்சம்

ஐ.பி.எல் போட்டியின் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, முதல் முறையாக ஆப்கானிஸ்தான் வீரர்களான முகமது நபி மற்றும் ரஷீத் கான் அர்மாவ் ஆகியோரை இன்று ஏலம் எடுத்துள்ளது. இதில்…

திருப்பதி தேவஸ்தானத்தில் சுதாநாராயண மூர்த்திக்கு பதவி!  

திருப்பதி: சமூக சேவகி சுதா நாராயணமூர்த்தியை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது. நேற்று அவருக்கு தேவஸ்தான இணைஅதிகாரி கே எஸ்…

மோடி தலித்துகளுக்கு எதிரானவர்! மாயாவதி சூடு

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் 3 கட்ட வாக்குபதிகள் முடிவுற்ற நிலையில் 4வது கட்ட வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற இருக்கும்…

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஏற்பாடு

வாஷிங்டன்: கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனையை வட கொரியா வெற்றி கரமாக நடத்தி முடித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர்…