Month: February 2017

காஷ்மீர் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி….நாற்காலி வீச்சு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மெகபூபா அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 குறித்து தனது நிலைபாட்டை கூற வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.…

ஓட்டுக்கு பணம்…மத்திய அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: கோவா தேர்தல் பிரச்சாரத்தில் ‘வாக்காளர் பணம் வாங்கி கொள்ளுங்கள்’ என்று பேசி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.…

அனைவருக்கும் சம்பளம் – மத்திய அரசின் அதிரடி திட்டம்!

இந்திய பட்ஜெட்டில், முதன்முறையாக, யுனிவர்சல் பேசிக் இன்கம் (யு.பி.ஐ.) எனப்படும் அனைவருக்கும் அடிப்படை சம்பளம் குறித்து பேசப்பட்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்நாளான ஜனவரி 31ம் தேதி,…

பட்ஜெட்….ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மகிழ்ச்சி

டெல்லி: மத்திய பட்ஜெட் வெளியான அறிவிப்பால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் மற்றும் மூலதன…

விலங்குகள் நல வாரியத்தில் கோஷ்டி பூசல்… ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்க முடிவு

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விலங்குகள் நல வாரியத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. மத்திய சுற்று சூழல் துறையின் கீழ் வரும் இந்த வாரியம ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும்.…

தந்தையை பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை…. அகமது மகன் குற்றச்சாட்டு

டெல்லி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அகமது மரணத்தை மத்திய அரசு அவமரியாதை செய்த சம்வபம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்…

இனொவா காரை மீண்டும் மீண்டும் தாக்கும் சிங்கங்கள்…. உயிரியல் பூங்கா நிர்வாகம் அலட்சியம்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள், விலங்குகளை பார்வையிட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சென்ற ஒரு வாகனத்தை இரு சிங்கங்கள் முற்றுகையிட்டு…

பட்ஜெட் 2017: புஷ்வானம்! ராகுல்காந்தி கருத்து!!

டில்லி, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது, இந்த பட்ஜெட்டில் நாங்கள் சரவெடிகளை எதிர்பார்த்தோம்… ஆனால் புஷ்வானம் தான்…

பட்ஜெட் 2017: ஊழலை ஒழிக்கும் உத்தம பட்ஜெட்! மோடி கருத்து!

டில்லி, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதி பட்ஜெட் ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார். இன்று பாராளுமன்றத்தில் 2017…

மத்திய பட்ஜெட் 2017: துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்!

டில்லி: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பொதுபட்ஜெட்டில் அமைந்துள்ள முக்கிய விவரங்கள் துறை வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயம், கல்வி, வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு, ரெயில்வே, சாலை போக்குவரத்து…