Month: February 2017

சீனா மீது அமெரிக்கா போர் தொடுக்கும்!:  டிரம்ப்பின் முதன்மை ஆலோசகர் அதிர்ச்சி பேட்டி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்களுக்கான விசா அனுமதி தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை அவரது அரசு எடுத்துள்ளது.…

லியோனிக்கு கொலைமிரட்டல்!

திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இன்று காலையில் பழனியில் வாகை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் திண்டுக்கல்…

ரூ. 2000 நோட்டும் செல்லாதா?  கவனர்னராகும் முன்பே கையெழுத்து போட்டிருக்கிறார் உர்ஜித்!

சாதாரணமாக கேள்வி எழுந்தால் பரவாயில்லை… தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாட்டில் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்காக…

மிரட்டி கையெழுத்தா? “மேகாலயா” சண்முகநாதன் விவகாரத்தில் புது சர்ச்சை!

பாலியல் குற்றச்சாட்டில் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலகிய பிரச்னையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது குற்றம்சுமத்தி கையெழுத்திட்டவர்களில், பெரும்பாலோருக்கு கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது…

வீடியோவில் புகார் கூறிய ராணுவ வீரரின் விருப்ப ஓய்வு மனு நிராகரிப்பு

டெல்லி: ராணுவ வீரர்களுக்கு மோசமான உணவு வழங்குவதாக சமூக வலைதளத்தில் புகார் கூறிய எல்லை பாதுகாப்பு வீரரின் விருப்ப ஓய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்…

நான்கு தேசிய பூங்காக்களில் ஆக்கிரமிப்பு: 5 ஆண்டுகளில் 99 யானைகள் கொலை

அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசாங்கம், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியைத் தொடங்கியிருந்தாலும், மாநிலத்தின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் கிட்டத்தட்ட 141 சதுர கி.மீ. வரை…

ரயில்வே பட்ஜெட் பறிபோனது…..மெட்ரோ மனிதர் வருத்தம்

திருவனந்தபுரம்: ரயில்வே பட்ஜெட் பறிபோனது தனக்கு வருத்தமளிக்கிறது என்று மெட்ரோ ரயில் மனிதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் வருத்தம் தெரிவித்துள்ளார். ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டோடு இணைத்தன்…

ஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி…சரபோவா கருத்து

‘‘ஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி. அதனால் 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து தற்போது நினைக்கவில்லை’’ என்று…

சோறு தண்ணி இல்லாம ஒருநாள் இருந்துருவீங்களா மிஸ்டர் ட்ரம்ப்? 7 வயது சிறுமி கேள்வி

டமாஸ்கஸ்: உணவும் நீரும் இல்லாமல் ஒருநாள் முழுவதும் இருந்திருக்கீறீர்களா டிரம்ப்? என்று, பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம், சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது…

நாகாலாந்தில் வெடித்தது வன்முறை! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தால் பதற்றம்!!

கொகிமா உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக நாகலாந்து மாநிலத்தில் இன்று வன்முறை வெடித்தது. தலைநகர் கொகிமா முழுவதும் வன்முறை பரவிஉள்ளது. முதல்வர் ஜீலியாங் மற்றும்…