Month: February 2017

ஜெ.மரணம்-மோடிக்கு கடிதம்: அம்பலமானது கவுதமியின் பொய்!

நெட்டிசன்: Ezhumalai Venkatesan அவர்களின் முகநூல் பதிவு ஜெயலலிதா மரணம் சர்ச்சை பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக நடிகை கௌதமி சொல்லியிருந்தார்.. ஆனால் அப்படியொரு கடிதமே வரவில்லை…

கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துசெல்வதை தடுத்த ‘ஆடி’ கார் பெண்!!

கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும்போது ஏற்பட்ட சிறு உரசல் காரண மாக, அவர்களது கார் சாவியை பிடுங்கி அவர்களை மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்தார் ஒரு ‘ஆடி’…

கப்பல்கள் மோதல்: கடலில் படிந்துள்ள எண்ணை அகற்றும் பணியில் 750 பேர்!

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 29ந்தேதி கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும்…

ஒரே ஏவுகணையில் 10 அணுகுண்டுகள்! சீனா அதிரடி….

பீஜிங், ஒரே ஏவுகணையில் 10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை சீனா வெற்றிகரமாக செய்துள்ளது. 10 அணுகுண்டுகளை ஒரே ஏவுகணையில் சுமந்து சென்று…

குலதெய்வங்கள் என்றால் என்ன…?

குலதெய்வங்கள் என்றால் என்ன…? அவர்களின் பெருமை என்ன…? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது…? குலதெய்வம்… குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்…

பெங்களூரில் ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலை!

பெங்களூர், கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஆப்பிள் கம்பெனியின் ஐபோன் தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த தகவலை கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங் கார்ஜ் உறுதி…

ஜக்கியின் ஈசா மையத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி

கோவை: கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமான `ஆதியோகி’ என்ற சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.…

அரியலூர் நந்தினி கொலை: மணிகண்டனுக்கு குண்டாஸ்…

அரியலூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூரில் கடந்த ஜனவரி 14ம் தேதி தலித் பெண் நந்தினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். தந்தை இல்லாததால் சித்தால்…

குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து – ஆவணங்கள் எரிந்து நாசம்!

டில்லி: டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. குடியரசு தலைவர் அலுவலக கணக்குப்பிரவு கட்டிடத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது.…

தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரம்! தமிழகம் அதிர்ச்சி!!

கோவை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடுத்துள்ள நிலையில் கேரளா தடுப்பணை…