Month: January 2017

‘கேவலமான கண்கள்:’ ஸ்ரீபிரியாவுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

சென்னை, தனது “சொல்லுவதெல்லாம் உண்மை” டிவி நிகழ்ச்சியை விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியாவுக்கு “கேவலமான கண்கள்” என லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் லட்சுமி…

வந்துவிட்டது ‘2000 ரூபாய் நோட்டு’ சேலை !

சூரத், பெண்களின் விருப்பமான சேலைகளில், தற்போதைய டிரெண்டாக வந்துள்ளது 2000 ரூபாய் நோட்டு படங்கள் அச்சிடப்பட் சேலை. இந்த சேலை பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.…

ஜல்லிக்கட்டு: மத்திய அரசு கைவிட்டுவிட்டது! ராமதாஸ் விரக்தி

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இந்த ஆண்டும் தமிழகத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகவே தோன்றுகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். இது குறித்து அவர்…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: அதிமுக எம்.பிக்களை சந்திக்க பிரதமர் மறுப்பு?

டில்லி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏதுவாக அவசர சட்டம் உடனே இயற்ற வேண்டும் என்று கோரி அதிமுக எம்.பிக்கள் இன்று காலை 10 மணிக்கு பிரதமரை சந்திக்க…

இந்திய காளைகளின் அழிவுக்கு பீட்டாவின் சதியே காரணம்! சேனாபதி குற்றச்சாட்டு

சென்னை, இந்தியாவில் நமது உள்நாட்டு காளை மாடுகள் அழிவதற்கு பீட்டா அமைப்பே காரணம் என்று காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை கூறியுள்ளது. முதன்முதலில் 1980ம் ஆண்டு ஐக்கிய…

“சசிகலா முதல்வராகக் கூடாது!” : உருவானது புதுக் கட்சி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, தமிழக முதல்வராக வரக்கூடாது என்ற முழக்கத்துடன் உருவாகியிருக்கிறது புதிய கட்சி ஒன்று. அனைந்திந்திய புரட்சித் தலைவர் முன்னேற்ற கழகம் என்ற அந்த…

ஆணவக் கொலை: கணவன் மனைவிக்கு தூக்கு தண்டனை

நெல்லை: ஜாதி மாறி திருமணம் செய்த தலித் வாலிபரின் சகோதரியை கொலை செய்த தலையாரிக்கும் அவரது மனைவிக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. திருநெல்வேலி வண்ணார்பேட்டை…

டெல்லி திரும்பினார் ராகுல்

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லி திரும்பினார். புத்தாண்டு தினத்தையொட்டி ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் முன் டுவிட்டரில்… அடுத்த சில நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள…

“சாப்பாடு சரியில்லை!” என்று சொன்ன வீரர் கைதா? சமூகவலைளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

இந்திய எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனை சேர்ந்த டி.பி.யாதவ் வீரர், காஷ்மீர் பகுதியில் பணிபுரிகிறார். இவர், பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி…