Month: January 2017

பாரதியஜனதா கட்சி நிதியில் 2,125 கோடிக்கு ஆதாரமில்லை! அதிர்ச்சி தகவல்!!

டில்லி, பாரதியஜனதா கட்சிக்கு வரப்பெற்றுள்ள நன்கொடைகளில் சுமார் 2125 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது மொத்த நிதியில் 65 விழுக்காடு ஆகும். இது கருப்பு…

பவானி ஆற்றில் கேரளா தடுப்பணை! தடுத்து நிறுத்த பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்!

சென்னை, பவானி ஆற்றில் கேரளா அணை கட்டுவதை உடடினயாக தடுத்து நிறுத்த கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அணை கட்டுவதை உடனே நிறுத்த…

இளைஞர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளை நீக்கம்! மத்திய அரசு

சென்னை, காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தமிழக இளைஞர்களின் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.…

ஆசிய பசிபிக் நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அதிரடி

வாஷிங்டன். ஆசிய பசிபிக் நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் மற்ற நாடுகள்தான் அதிகம்…

தமிழகத்தில் வறட்சி என்பதில் மாற்று கருத்தில்லை! மத்திய குழு அதிகாரி

சென்னை, தமிழகத்தில் வறட்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று மத்திய குழு அதிகாரி ஒருவர் கூறினார். தமிழகத்தில் போதிய மழை இல்லாமலும், தென்கிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும் கடுமையான…

காவல்துறை அத்துமீறல்! 28ந்தேதி மக்கள் நலக்கூட்டணி ஆர்ப்பாட்டம்!

சென்னை, காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து வரும் 28ந்தேதி மக்கள் நலக்கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை மற்றும் தமிழகமெங்கும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை யினிர் வலுக்கட்டாயமாக வெளியேற்றனர்.…

சென்னை: போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர்! பாமக பாலு வழக்கு!

சென்னை, நேற்று சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருக்கிறது என பா.ம.க வக்கீல் பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு…

ஜெ. மறைந்த “டிசம்பர்-5 கறுப்பு நாள்” – முதல்வர் ஓபிஎஸ் உருக்கம்!

சென்னை, ஜெயலலிதா மறைந்த தினமான டிசம்பர் 5ந்தேதி கறுப்பு நாள் என்று தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் உருக்கமாக பேசினார். இன்று காலை சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…

எதற்கும் அஞ்சாதவர் ஜெ! சட்டசபையில் ஸ்டாலின் புகழாரம்!

சென்னை, இன்று காலை சட்டசபை தொடங்கியதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மறைந்த முதல்வர்…

மத்திய பட்ஜெட்: தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு ‘நோ’ புதிய திட்டங்கள்! தேர்தல் கமிஷன் அதிரடி

டில்லி, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கான புதிய அறிவிப்புகள் ஏதும் இருக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன்…