”நமசிவாய”என்ற மந்திரத்தை உச்சரித்தால் எற்படும் பலன்கள்
“நமசிவாய”என்ற மந்திரத்தை உச்சரித்தால் எற்படும் பலன்கள் நமசிவாய ‘ என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும். ‘நமசிவாய ஊம் நமசிவாய’ என்று உச்சரித்தால் பதினெட்டு வகை…
“நமசிவாய”என்ற மந்திரத்தை உச்சரித்தால் எற்படும் பலன்கள் நமசிவாய ‘ என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும். ‘நமசிவாய ஊம் நமசிவாய’ என்று உச்சரித்தால் பதினெட்டு வகை…
டில்லி: ஸ்மார்ட் சிட்டியின் 3வது பட்டியலில் தமிழகத்தின் தஞ்சை, மதுரை, சேலம், வேலூர் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று , நாடு…
பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த முடியாது கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல்…
இறைவனை வழிபடும் ஒன்பது முறைகள்! இறைவனை வழிபட நம் முன் னோர்கள் ஒன்பது வழிமுறை களைச் சொல்லி இருக்கிறார் கள். இவற்றில் அவரவர் இயல்புக்கு ஏற்றாற் போல்…
திருநீறு, சந்தனம், குங்குமம் அணிவதன் காரணம் தெரியுமா? அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம்…
புதுடெல்லி: காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 6000 கன அடி…
சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக்…
சென்னை: விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது உருவ படம் எரிக்கப்ப்ட்டது. ரஜினியின் இரண்டாவது மகளும்…
மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் பொது வைஃபை பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த பவன் எஸ் யாதவ் திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார்.…
திருமலை: திருப்பதி நகராட்சிக்கு ரூ.39 கோடி வரி பாக்கி செலுத்த திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து உள்ளது. திருமலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம்,…