Month: July 2016

அதிர்ச்சி:  பயங்கவாதத்தைத் தூண்டும் மும்பை ஜாஹீர் சுதந்திர உலா?

மும்பை: சமீபத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் புலனாய்வு செய்த அந்நாட்டு அதிகாரிகள், “ஐ.எஸ். பயங்கரவாத இணையதளமும், இந்தியாவில் ஜாஹீர் நாயக் நடத்திவரும் பீஸ்…

வங்கதேசம்:  ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் ஆளுங்கட்சி தலைவரின் மகன்!

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாதி தாக்குதலில் அந்நாட்டு ஆளுங்கட்சி தலைவரின் மகனும் ஈடுபட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வங்க தேச தலைநகர் டாக்காவில்…

 ரமலான் பண்டிகை இன்றா, நாளையா?

சென்னை: “வானில் பிறை தென்படவில்லை என்பதால், நாளை (ஜூன் 7 வியாழன்) ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதற்கிடையே, கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதாகவும்,…

ஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்!

டில்லி: ஏர்செல் – மேக்சிஸ் பணபரிவர்த்தனை மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்ரபத்தின் மகனும், காங்கிரஸ் பிரமுகருமான கார்த்திக் சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.…

ஜூனோ விண்கலம் “வியாழன்” சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது :நாசா வெற்றிக்கொண்டாட்டம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா $ 1.1 பில்லியன் (£ 830 மில்லியன்) செலவில் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றி ஆய்வு செய்யும் நோக்கத்துடன் “ ஜூனோ”…

கொடூரமாக நாயை கொன்ற மருத்து மாணவர்கள்:  சரணடையாவிட்டால் படிப்புக்கு தடை

சென்னை: நாயை கொடூரமாக கொன்று அந்த காட்சியை வாட்ஸ்அப்பில் உலவவிட்ட இளைஞனை தேடிப்பிடித்து கைது செய்துள்ளது காவல்துறை. நேற்று முன்தினம் அந்த வீடியோ காட்சி, ‘பேஸ்புக், யூ…

ராம்குமார், பெற்றோர் அனுமதி இன்றி வழக்கறிஞர் ஜாமீன் மனு தாக்கல்

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி…

ஒய்.ஜி. மகேந்திரனை கைது செய்ய வேண்டும்” ஆணையரிடம்  காங்கிரஸ் பிரமுகர் புகார்.

சென்னை: சுவாதி கொலை தொடர்பாக பேஸ்புக்கில் சர்ச்சைக்குறிய கருத்தை பதிந்திருந்தார் காமெடி நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன். அதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ஒருமையில் குறிப்பிடப்பட்டிருந்தது.…

புதுப்பெண்  உடல்கருகி சாவு:  கணவரே எரித்துக் கொன்றாரா?

மாவட்ட செய்தி: நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தை சேர்ந்த நாகராஜுக்கும், குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் படகு குழாம் பகுதியிர்ல வசித்து வரும்…