Month: April 2016

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட திருமாவளவன் திட்டம்!

விடுதலை சிறுத்தைகள் மீதான ‘இமேஜை’ மாற்றுவதற்காக சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து திருமாவளவனும்,…

திருஷ்டி கழிஞ்சதா நினெச்சுக்கிறேன்: கதறி அழுத துரை முருகன்

காட்பாடி: தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், கண்ணீர் விட்டு கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில்…

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் – உத்தேசப் பட்டியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தேர்வு முடிந்து, இன்று (திங்கட்கிழமை) 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். இதனிடையே சில தொகுதிகளுக்கு உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.…

வேல்முருகன் தனித்துப் போட்டி

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நெய்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

நீங்களெல்லாம் தொண்டர்களா? வசைபாடிய வைகோ

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேமுதிக மக்கள்நலக் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியில் இருக்கும் ஆண்டிபட்டி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போடி தொகுதி…

முதுகலை பட்டதாரிகளுக்கு தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி – விபரம்

ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான தேசிய வீட்டுவசதி வங்கியில் (என்எச்பி) காலியாக உள்ள 7 பொது மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு…

Rio 2016: தீபா கர்மாகர் ஒலிம்பிக் தகுதி பெற்றார்

ஞாயிறன்று தீபா கர்மாகர் ஒலிம்பிக் தகுதி பெற்ற முதலாவது இந்திய ஜிம்னாஸ்டிக் என்ற வரலாறு படைத்தார். ரியோ டி ஜெனிரோவில் உள்ள இறுதி தகுதி மற்றும் ஒலிம்பிக்…

பிரச்சாரத்தின் வழியாகவும் மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள்: கனிமொழி

பிரச்சார பயணத்தை தொடங்குவதை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…

நேற்று சால்வை இன்று மாற்றம்

பாளையங்கோட்டை மதிமுக வேட்பாளர் நிஜாம் நேற்று அதிமுக வேட்பாளர் தமிழ் மகன் உசேனுக்கு மரியாதை நிமித்தமாக நேற்று பொன்னாடை அணிவித்தார். இது வரவேற்க வேண்டிய அரசியல் நாகரீகம்தானே..…

பெண்ணாகரத்தில் அன்புமணி போட்டி

பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் வரும் சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த பாமக,…