Month: January 2016

வார ராசி பலன்: கணிப்பவர்: “100 பர்சென்ட் கரெக்ட்” ஜோதிட வல்லுனர் திலக்

27.01.2016 முதல் 02.02.2016 வரையிலான வார ராசிபலன்: துல்லிய ஜோதிடர் திலக் தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க ! மேஷம்ரிஷபம்மிதுனம்கடகராசிசிம்மம்கன்னிராசிதுலாம்விருட்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்…

இன்று: – ஜனவரி 27

சர்வதேச இனப்படுகொலை நினைவு நாள் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, ஜெர்மனியின் நாஜிப்படை ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் ரோமானிய ஜிப்சி இனமக்களைப் பிடித்துவந்து சித்திரவதை முகாம்களில் அடைத்து…

ரஜினியை விடுங்க.. முருகனை நினைங்க..!

ரஜினிக்கு பத்மவிபூஷன் சரியா தவறா என்ற ஆராய்ச்சியில் பத்மஸ்ரீ வாங்கிய இந்த எளிய மனிதரை யாருக்கும் தெரியவில்லை . கோவையை சேர்ந்த முருகானந்தம் பெண்களுக்கான சானிடரி நாப்கீன்களை…

பத்தாம் வகுப்பில் தமிழ் தேர்வு கட்டாயம் இல்லை! உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.…

மாணவிகள் சாவுவிவகாரம்: எம்ஜிஆர் பல்கலை துணைவேந்தர் கீதா சொன்ன பச்சைப் பொய்!

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மூவரின் மர்ம மரணம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. “எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததோடு, அதீத கட்டணமும் வசூலித்து…

மாரத்தான் ஓட்டத்தில் 7ம் இடம் பிடித்த ‘சோம்பேறி நாய்’

வாஷிங்டன்: மந்தமாகவும், மெதுவாகவும் செயல்படும் மனிதர்களை நாம் ‘சோம்பேறி நாய்’ என்று திட்டுவது வழக்கம். ஆனால் உண்மையிலேயே சோம்பேறியாக இருந்த நாய் ஒன்று சாதனை படைத்து மனிதர்களை…

அன்டார்டிகா சாதனை பயணத்தில் மூத்த துருவ பயணி மரணம்: இங்கிலாந்து இளவரசர் இரங்கல்

லண்டன்: இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் மூத்த துருவ பயணி ஹென்றி வொர்ஸ்லே. 55 வயத £ன இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர் ஒரு சாதனை…

“விருது பற்றி கவலை இல்லை!”: மன்சூரலிகான் “குடியரசு தின” சிறப்பு பேட்டி

திரைத்துறை மீது தீரா காதல் கொண்டவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் மன்சூரலிகான். திரைத்துறையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் துணிந்து கருத்து சொல்வார், தவறுகளை தட்டிக்கேட்பதில் நிஜமாகவே ஹீரோதான்…

இன்று: ஜனவரி 26

இந்திய குடியரசு தினம் இந்திய நாட்டுக்கு ஜனவரி 26, மிக முக்கியமான நாள். இங்கிலாந்து நாட்டின் ஆளுகையில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும், இந்தியக் குடியரசின் சட்டங்கள் ஆங்கிலேயர்கள்…