Month: January 2016

அண்ணா யூனிவர்சிட்டி கொஸ்டீன் பேப்பர்

அண்ணா யூனிவர்சிட்டி கொஸ்டீன் பேப்பர்ல அம்மா கேள்வி தான் மொதல் கேள்வி!! யூனிவர்சிட்டி நடத்துறானுங்களா இல்ல பேனர் அடிக்கிறானுங்களா? Facebook : https://www.facebook.com/JayaFailss/?fref=nf #jayafails

இல்லத்தரசிகளே!… சமையலில் செய்யக்கூடாத சில காரியங்கள்….

சமையலில் செய்யக்கூடாதவை…!! ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.…

“இந்துக் கோயில்கள் தனியார் வசமாக வேண்டும்!” : காங்கிரஸில் இருந்து எழும் குரல்!

“அறநிலையத்துறையிலிருந்து இந்து கோயில்கள் விடுபட்டு, தனியார் நிர்வாகத்தின் கீழ் வரவேண்டும்!” – இப்படி குரல் கொடுத்திருப்பவர், பா.ஜகவைச் சேர்ந்தவரோ, இந்து அமைப்பைச் சேர்ந்தவரோ அல்ல.. காங்கிரஸ் கட்சியின்…

ஆராத்யா, ஆப்ராம் ஜோடி ‘சூப்பர்’ அமிதாப், ஷாருக்கான் ஆசை

மும்பை: ஹிந்தி திரைப்பட உலகத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆளாளுக்கு திடீர் திடீர் என ஏதேனும் ஒரு கருத்தை தெரிவித்துவிடுவார்கள். இது அவர்களை அறியாது மீடியாக்களின்…

மகாமக ஸ்பெஷல்: குடந்தை கோயில் வலம்: முனைவர் ஜம்புலிங்கம்

12 ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் மகாமகம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் நடைபெறுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மகாமகக்குளத்தில் கூடும் அழகினைப் பார்க்கும்போது…

வெள்ள நிவாரணம் கிடைக்குமா: மக்கள் பீதி

சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிவாரணத்தொகை கிடைக்குமா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரேசன் கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய்…

இன்று : ஜனவரி 4

ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் 1643ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன்…

அறப்போர் சந்திரமோகனை தாக்கும் தி.மு.கவினர்! வீடியோ

சென்னை: கடந்த டிசம்பர் 31ம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்காக சென்னையின் பிரதான சாலைகளில் எல்லாம் அ.தி.மு.கவினர் சட்டத்துக்குப் புறம்பாக பேனர்கள் வைத்ததும், அதை…

மாற்றுக்குரல்: ஜல்லிக்கட்டு கூடாது!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுக்கின்றன, போராடி வருகின்றன. இந்த நிலையில், “ஜல்லிக்கட்டு தேவை இல்லை” என்ற குரலும்…