Month: January 2016

நாட்டுக்கு தேவையா ஜல்லிக்கட்டு?: விளாசுகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததை கிட்டதட்ட அனைத்து கட்சி தலைவர்களும் எதிர்த்து அறிக்கைவிடுத்திருக்கிறார்கள். “அவசியம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்” என்று கூறிவருகிறார்கள். இந்த நிலையில், மாறுபட்ட குரலாக ஒலிக்கிறார்…

கோர்ட் உத்தரவை மீறி அமைச்சர் தொகுதியில் ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை: “உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, ஜல்லிக்கட்டு நடத்தினால் கைது செய்யப்படுவார்கள்” என்கிற எச்சரிக்கை, ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிப்பு என்று மதுரை மாவட்ட வாடிவாசல்கள் (ஜல்லிக்கட்டு நடக்கும் இடம்)…

மலேசியாவில் முதலீடு செய்வோருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: மலேசிய அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாஸ்தாக் இணைய தளத்தில் இந்த தகவலை அமெரிக்காவின் டிஎம்எஸ் நிதியகத்தின் சிஇஓ…

ஆகம விதிகளுடன் அமெரிக்காவில் ஆணைமுகனுக்கு ஆலயம்!

உலகின் எந்த பகுதிக்கு இந்து மக்கள் குடியேறினாலும், தங்களது வழிபாட்டையும் பாரம்பரியத்தையும் கைவிடமாட்டார்கள். செல்லுவிடமெல்லாம் தங்கள் தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பும் அரும்பணியை அர்பப்ணிப்புடன் செய்து முடிப்பார்கள். மலேசியா…

ஹாரிபாட்டர் நடிகர் மறைவு

ஹாரிபாட்டர் படத்தில் ஸ்னேப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற ஆலன் ரிக்மேன் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு வயது 69. லண்டனில் பிறந்த…

“பீட்டாவுடன் தொடர்பில்லை! ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்!” : தனுஷ் விளக்கம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் பரவின. அதோடு, ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கிய பீட்டா என்கிற அமைப்பின் விளம்பர தூதராக அவர்…

அமெரிக்கர்களுக்கு எதிர்கால அச்சம் தேவையில்லை: ஒபாமா இறுதி பேச்சு

வாஷிங்டன்: ஆண்டுதோறும் அமெரிக்காவின் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர்கள் உரையாற்றுவது வழக்கம். இந்த வகையில் அதிபர் ஒபாமா கடைசியாக உரையாற்றிய பேச்சு விபரம்: ‘‘நாட்டின்…

இன்று: ஜனவரி 16

திருவள்ளுவர் தினம் உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு…

"திறமைகளை சரியா அங்கீகரிக்கணும்!" : இயக்குநர் சமுத்திரக்கனி

‘சேரன் அண்ணனோட ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ பட ஸ்பெஷல் ஷோ போயிருந்தேன். அதுல ஒரு சீன். கூடவே இருந்த நண்பன் ஒருத்தன் இறந்துபோயிடுவான். அப்ப, ‘மூத்த…

பொங்கல் விருந்து: பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் உட்பட ஆறு குறும்படங்கள்! பார்த்து மகிழுங்கள்!

2008ம் ஆண்டு துவக்கப்பட்ட ஃபிலிம் கேம்ப் (film camp) திரைப்பட பயிற்சி நிறுவனம் இதுவரை நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு திரைப்பட பயிற்சி அளித்திருக்கிறது. பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக்…