ஏ.ஆர். ரஹ்மான் அனுபவித்த சகிப்பின்மையை சகிக்க வேண்டுமா?
அமீர்கான், தற்போது நாட்டில் சகிப்பின்மை பெருகிவிட்டதாகவும், அதனால் நாட்டை விட்டே வெளியேறிவிடலாமா என தனது மனைவி கேட்டதாகவும் சொல்லப்போக.. இந்துத்துவா அமைப்புகள் அமீர்கானை “தேசத்துரோகி” என்கிற அளவுக்கு…