பேருந்து ஓட்டையில் விழுந்த பெண்: போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்?
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் ஓட்டை வழியே ஒரு பெண் விழுந்த வீடியோ, ஊடகங்களில் பரவி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிர்தப்பினார்.…