மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

19     ரஷ்ய நாட்டினர் இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு டிக்கட்டுகளை 19 யூரோ விலையில் பெறலாம்.   மற்ற நாட்டினருக்கு 85 யூரோவில் இருந்து 802 யூரோ வரை விலை விதிக்கப்பட்டுள்ளது.

20     இந்த போட்டிக்கு ஐஸ்லாந்தில் இருந்து 60000 பேர் டிக்கட் கேட்டுள்ளனர்.  இது அந்த நாட்டின் மக்கட்தொகையில் 20% ஆகும்

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்.