சென்னை
சென்னை மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்துக் கொண்டார்.
சென்னை மகாகவி பாரதி நகரை சேர்ந்தவர் மாணவி பிரியங்கா
இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த வருடம் தேர்வு எழுதிய இவரது தேர்வு முடிவு இன்று வெளியானது.
தேர்வில் தேர்ச்சி பெற்ற போதும் பிரியங்கா குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதனால் மனம் உடைந்த பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.