சென்னை:
மிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.