சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனூர் , சுங்கச் சாவடி காலாவதி ஆன பிறகும், கட்டணம் வசூல் செய்ய உத்தரவு புதுப்பித்து தந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு மத்திய அரசுக்கு வாரம் 1.51 கோடி கட்ட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.