சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,027 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 89,969 ஆக அதிகரித்து உள்ளது.
தற்போதைய நிலையில், 11,856 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,202 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் (4ந்தேதி) 10,227 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சென்னையில் 58.99% ஆண்களும் 41.01% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
மண்டலங்கள் வாரியாக தொற்று பாதிப்பில்இருந்து குணமடைந்தவர்கள் விவரம்!!
1 திருவொற்றியூர் 3282
2 மணலி 1654
3 மாதவரம் 2876
4 தண்டையார்பேட்டை 8865
5 ராயபுரம் 10,404
6 திருவிக நகர் 7206
7 அம்பத்தூர் 4836
8 அண்ணா நகர் 10,432
9 தேனாம்பேட்டை 9997
10 கோடம்பாக்கம் 10,519
11 வளசரவாக்கம் 4855
12 ஆலந்தூர் 2798
13 அடையாறு 6336
14 பெருங்குடி 2523
15 சோழிங்கநல்லூர் 2022
16 இதர மாவட்டம் 1,364
மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 423
2 மணலி 89
3 மாதவரம் 568
4 தண்டையார்பேட்டை 645
5 ராயபுரம் 796
6 திருவிக நகர் 952
7 அம்பத்தூர் 1401
8 அண்ணா நகர் 1198
9 தேனாம்பேட்டை 804
10 கோடம்பாக்கம் 1349
11 வளசரவாக்கம் 900
12 ஆலந்தூர் 520
13 அடையாறு 1012
14 பெருங்குடி 484
15 சோழிங்கநல்லூர் 482
16 இதர மாவட்டம் 233