சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மேலும், 1,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில், 188 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்..
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 26,66,964 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 24 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,627 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,14,291 ஆக உயர்ந்துள்ளது.தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 17,046 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநில தலைநகர் சென்னையில் இன்று மேலும் 188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 55,02,14ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8490 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 204 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 53,97,87 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது 1937 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் 9
செங்கல்பட்டு 107
சென்னை 188
கோயம்புத்தூர் 163
கடலூர் 30
தர்மபுரி 34
திண்டுக்கல் 12
ஈரோடு 95
கல்லக்குறிச்சி 18
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 26
கரூர் 24
கிருஷ்ணகிரி 31
மதுரை 35
மயிலாடுதுறை 31
நாகப்பட்டினம் 29
நாமக்கல் 53
நீலகிரி 33
பெரம்பலூர் 8
புதுக்கோட்டை 19
ராமநாதபுரம் 8
ராணிப்பேட்டை 20
சேலம் 55
சிவகங்கை 12
தென்காசி 2
தஞ்சாவூர் 94
தேனி 9
திருப்பத்தூர் 24
திருவள்ளூர் 61
திருவண்ணாமலை 26
திருவாரூர் 62
தூத்துக்குடி 15
திருநெல்வேலி 26
திருப்பூர் 79
திருச்சி 53
வேலூர் 17
விழுப்புரம் 17
விருதுநகர் 19