
விடுதலை சிறுத்தைகள் கட்சி, முதல்முறையாக 2004 லோக்சபா தேர்தலிலும், 2006 சட்டசபைத் தேர்தலில் அம்பு சின்னத்திலும் போட்டியிட்டது. ஆனால், கடந்த 2009 லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்த திருமாவளவன், நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel