“விஜயகாந்துக்கு மனநோயா” என்று தொலைக்காட்சி நிருபர் கேட்ட, கோபமடைந்திருக்கிறார் வைகோ.
விஜயகாந்தின் தொடர் அதிரடி நடவடிக்கைகளை அடுத்து “விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? : விளக்குகிறார் மனநல மருத்துவர்” என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 27ம் தேதி நாம் வெளியிட்ட செய்தி:
படிக்க:
விஜயகாந்த் என்ன நடந்தது