
திருச்சி உறையூரில் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘’ கொடநாடு நாயகியாக இருந்தாலும் சரி, காமடியனாக இருந்தாலும் சரி கேப்டனை எதிர்த்தவர்கள் வாழ்ந்தாக சரித்திரம் இல்லை’’என்று கூறினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த வடிவேலுவைத்தான் இப்படித்தாக்கினார்.
Patrikai.com official YouTube Channel