புதுடெல்லி:

இந்திய அரசியல் சாசனத்தின் 75-வது பிரிவை பயன்படுத்தி, மோடியை பிரதமராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.


பதவியேற்கவுள்ள மத்திய அமைச்சர்கள் விவரத்தை தெரிவிக்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவுக்கான தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி,