mathi1
தேமுதிக – ம.ந.கூட்டணி – தமாகா கூட்டணியில் மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் பட்டியல் வருமாறு:–
1. பூந்தமல்லி
2 . ஆவடி
3 . துறைமுகம்
4 . ஆயிரம் விளக்கு
5 . அண்ணாநகர்
6 . பல்லாவரம்
7 . திருப்போரூர்
8 . ஆற்காடு
9 . செஞ்சி
10. ஈரோடு மேற்கு
11 . தாராபுரம்
12 . பல்லடம்
13 . சிங்காநல்லூர்
14 . கிணத்துக்கடவு
15 . அரவக்குறிச்சி
16 . திருச்சி கிழக்கு
17 . ஜெயங்கொண்டம்
18 . மன்னார்குடி
19 . ஆலங்குடி
20 . காரைக்குடி
21 . மதுரை தெற்கு
22 . உசிலம்பட்டி
23 . சாத்தூர்
24 . தூத்துக்குடி
25 . கோவில்பட்டி
26 . சங்கரன்கோவில்
27 . நாகர்கோவில்
28 . பாளையங்கோட்டை
29 . குளச்சல்