download (1)
யாரு யாருகூட கூட்டணி, யாரு யாரு வேட்பாளரு.. இது போன்ற கேள்விகளையெல்லாம் மீறி பரவலாக, பெரும் பான்மையாக கேட்கப்படும் ஒரே கேள்வி..
”இந்த தடவை எவ்ளோ கொடுப்பாங்க????”

இந்த கேள்விக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது நோ மாற்றம்..!

– ஏழுமலை வெங்கடேசன்  (Elumalai Venaktesan)