
இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன் அவர் சென்னை பில்ரோத் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.
Patrikai.com official YouTube Channel