tvkஅ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. நெய்வேலி தொகுதியில் கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று மேலும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ஆத்தூர் – ஆர்.பி.தமிழ்நேசன்
ராமநாதபுரம் – செ.செரொன்குமார்
சிவகங்கை – மலை.சரவண ராமகிருஷ்ணன்
சங்கரன்கோவில் (தனி) – மா.முத்து
விருதுநகர் – பொன்.செந்தில்குமார்
தூத்துக்குடி – அ.ந.கிதர் பிசுமி
நாகர்கோவில் – சோ.சுரேசு
ஒட்டப்பிடாரம் (தனி) – தி.ரோபி பிரபாகரன்
சிவகாசி – தங்க. சரவணராஜ்
மதுரை வடக்கு – சு.கருப்பையா பாண்டியன்
திருச்சி கிழக்கு – கி. ராயல் ராஜா
முசிறி – க.கலைச்செல்வன்
நாங்குநேரி – முருகேசன்
அருப்புக்கோட்டை – வீரலட்சுமி மாரிச்சாமி
கும்பகோணம் – வா.செ.பிரபு
வேதாரண்யம் – சு.நித்தியானந்தம்
திருமயம் – அ.பழனிச்சாமி
திண்டுக்கல் – ஜெயராணி பிலிப்தாசு.