
எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு இடையில், தாய்த்தமிழ்ப்பள்ளிகள் சில இன்னும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று, திருப்பூர் வள்ளளால் நகரில் இயIங்கிவரும் தாய்த்தமிழ்ப்பள்ளியும் ஒன்று.
இந்த பள்ளியில் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி, 133 பறைகள் அதிர, திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்கிறார், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.
அன்றே, பல்லடம் அருகே சிறப்புடன் செயல்பட்டுவரும் தாய்த்தமிழ்ப்பள்ளியில் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
தாய்த்தமிழ்ப்பள்ளிகளின் அழைப்பாக இந்த பறையிசையை கேட்டு மகிழுங்கள்..
https://www.facebook.com/video.php?v=1515103022118158
https://www.facebook.com/sakthitamilnk
Patrikai.com official YouTube Channel