சென்னை
வரும் 28 ஆம் தேதி அன்று ரெஷன் கடைகள் இயக்கும் என தமிழ்க அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது.
ஆனால் இந்த மாதம் 28 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கான விடுமுறையைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
எனவே பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று ரேஷன் கடைகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே அன்று குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது,
Patrikai.com official YouTube Channel