
சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், இன்று காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் பயிற்சி முடித்து பழனி பட்டாலியனில் பணியமர்த்தப்பட்டார் கோபிநாத். பிறகு பரங்கிமலை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.
அதீத பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel