
சாதி ஆணவக்கொலையில் கவுசல்யாவின் தந்தை முதலில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து தாயாரும் சரணடைந்தார்.
உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் கடந்த 13ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தப்படுகொலையில் சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரி உத்தரவிட்டார்.
Patrikai.com official YouTube Channel