11000042_718347408309472_9097953098677836753_n
பிறர் மீதான குற்றங்களைக் காண்கிற அரசன் முதலில் தன் மீதுள்ள குற்றம் குறைகளைக் களைவாரேயானால் பிறகு என்ன குற்றம் மிஞ்சப்போகிறது என்று கேட்கிறார் வள்ளுவர்.
இது இன்றைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல ஆட்சி மீது குற்றம் சுமத்துபவர்களுக்கும் பொருந்தும்.
குற்றங்களைக் குறைப்பதற்கு வள்ளுவர் ஒரு அதிகாரத்தை ஒதுக்கினார். நாம் ஒரு புதிய பத்தியைத் தொடங்குகிறோம்.
குற்றங்கள் எங்கு காணப்பட்டாலும் அதைக் களையும் எண்ணத்துடன் இப் பத்தியில் கட்டுரைகள் இடம் பெரும்.
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அப்பணசாமி எழுதுகிறார்…
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில்.. குற்றம் கடிதல்!