ஓவியாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள 90 எம்.எல். படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ரோகிணி மற்றும் ஜி கே சினிமாஸில் ஓவியாவை அவர் ரசிகர்கள் வரவேற்றுள்ளார்கள்

இந்த திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் ரீட்டா கதாபாத்திரத்துக்குப் பலத்த எதிர்ப்பு காட்டும் நெட்டிசன்களும் அதிகமாகவே இருக்கிறார்கள்.

வழக்கத்திற்கு மாறாக இப்படத்தில் ஓவியா கொஞ்சம் தாராளம் காட்டி நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க இரட்டை அர்த்தம் பேசும் வசனங்களையும், பாலியல் ரீதியான கதையையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா, அன்சூன் பால், ஸ்ரீ கோபிகா, தேஜ் ராஜ், பொம்மு லட்சுமி, மன்சூன் ஷங்கர், சிலம்பரசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்த 90 எம்.எல்.
Patrikai.com official YouTube Channel