
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் என்று பல பொறுப்புகளை வகித்த கக்கன் நினைவுதினம் இன்று. விடுதலைப் போராட்ட வீரரான இவர்,
1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிஸ் குழுத் தலைவராகவும் இருந்தார்.
தனது அரசியல் வாழ்வில் மிக நேர்மையாக செயல்பட்ட இவர், இறுதிக்காலத்தில் மிகுந்த வறுமைக்கு ஆளானார். மதுரை அரசு மருத்துவமனையில் தரையில் பாய் விரிக்கப்பட்டு அதில் படுக்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel