முழு மதுவிலக்கு கோரி ”புயல்” வேகத்தில் போராட்டம் நடத்தும் தலைவர், மது ஆலை அதிபர் ஒருவரிடம் கணிசமான கட்சி நிதி வாங்கியிருந்தாராம். இது பற்றி தாமதமாய் தகவல் அறிந்த “எதிர் தேசியம்”, அதற்கான ஆதாரத்தோடு புகார் கிளப்ப தயாராகிக்கொண்டிருக்கிறதாம்!
அதோடு, ஊழல் மற்றும் சூதாட்டத்தில் திளைக்கும் விளையாட்டு அணிக்கு ஆதரவாக புயல், குரல் எழுப்பியதன் பின்னணி என்ன என்பதையும் துப்பறிகிறார்களாம்!
விரைவில் புயலைச் சுற்றி, சூறாவளி அடிக்க ஆரம்பிக்கும் என்கிறார்கள்!