
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செரினான வில்லியம்ஸ் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் இன்று இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினான வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே செரினா வில்லியம்ஸ் முன்னிலை பெற்றுவந்தார். இறுதியில், 6-2,1-6, 6-3 என்ற கணக்கில் வென்று, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
Patrikai.com official YouTube Channel