
நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்று தகவல் பரவி உள்ளது. ஏற்கெனவே திருமண மற்றும் காதல் தகவல்கள் பரவின.அப்போது அனுஷ்கா மறுத்து வந்தார்.
இப்போது பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மணமகனாக அனுஷ்காவின் ற்றோர்கள் தேர்வு செய்துள்ளனர் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. அனுஷ்காவும் இதுவரை மறுக்கவில்லை. ஆகவே தகவல் உண்மைதான் என்கிறார்கள்.
நாமும் வாழ்த்துவோம்!
Patrikai.com official YouTube Channel