அதிமுக பொதுச்செயலாளராக திருமதி சசிகலா நடராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு பொன்னையன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்
 

 
 
 
Sasikala natarajan to be chosen as General secretary of AIADMK unanimously. The official spokesperson of AIADMK C. Ponnaiyan announces in the press meet.