1
 
ன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சாதியைக் குறிப்பிடும்படியாக ஏளனத்துடன் பேசியிருக்கிறார்.  இதையடுத்து வைகோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.  அவர் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகளும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 27ம் தேதியே, patrikai.com  இதழின் ராமண்ணா பதில்கள் பகுதியில், “வைகோவுக்குள் இருக்கும் பழம்பஞ்சாங்க மனிதர்” பற்றி ராமண்ணா சொல்லியிருந்தார்.
அதை நிரூபிப்பதாக இருக்கிறது, வைகோவின்  இன்றைய சாதிப்பேச்சு.
ராமண்ணா பதில்களின் லிங்க்:
https://patrikai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1500-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/