காதலும் கடந்து போகும்
‘காதலும் கடந்து போகும்’ படத்தில் இடம்பெறும் 3 நிமிட சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. நலன் குமரசாமி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பிப்ரவரி  12ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் பாடல் ஒன்று இன்று வெளியிடப்பட்டது.
https://youtu.be/YdER0xBt0v0