வரும் 31ம் ஒன்றாம் தேதி ஓய்வு பெறுகிறார் “வானிலை” ரமணா!

Must read

5
 
பொதுவாக  தொலைக்காட்சி செய்திகளில் கடைசியில் வரும் வானிலை அறிக்கை, சில  சமயங்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவிடும். அப்போதெல்லாம் கடும் மழையா, புயலா என்று பதைபதைப்புடன் டி.வி. பார்ப்போம். அதே நேரம் அந்த  பதட்டத்திலும் வானிலை அறிக்கையை சொல்லும் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் சொல்லும் முறையை ரசிப்போம்.
அந்த ரமணன் வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
கடந்த டிசம்பர் மழையின் போது இவரைப்பற்றி நிறைய மீம்ஸ்கள் சமூக இணையதளத்தில் பரவின.
அவற்றில் சில.. இங்கே!
 
1
 
2
 
 
3
 
4
 
 
 
 

More articles

Latest article