கடந்த 100 ஆண்டுகளின் மிக அதிகபடியாக மழை பெய்து சென்னை , கடலூர் , காஞ்சி, நாகை மற்றும் பாண்டிச்சேரியில் மக்களின் வாழ்கையை பல வழிகளில் புரட்டி எடுத்துவிட்டது.

patrikai.com அலுவலகம் மற்றும் நம்முடைய நிருபர்கள் இருக்கும் இடங்களில் இன்னும் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் வசதி இன்னும் சீராகவில்லை , அதுவரை வாசகர்கள் பொருத்து அருளுமாறு வேண்டி கேட்டுகொள்கிறோம் !

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உங்களளால் ஆனா உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடவும் !

அன்புடன்
ஆசிரியர்